
சமூக ஊடகங்களின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் ஆலோசனையில் பங்கேற்பு
டீப்ஃபேக்குகளைக் கண்டறிதல், வேகமாக பரவுவதை தடுத்தல், விழிப்புணர்வு ஆகிய செயல்பாடுகளை வலுப்படுத்த முடிவு
டீப்ஃபேக் மூலம் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் – அஷ்வினி வைஷ்ணவ்