
கோரையினால் நெய்யப்பட்ட பாயில் படுத்து உறங்கினால் உடல் சூடு, பசிமந்தம், சுரவேகம் நீங்கும். நம் உடலின் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாவதுடன், அமைதியான உறக்கமும் ஏற்படும். மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும். கோரைப்பாயின் சிறப்பே கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிப்பதாகும்.