வீட்டில் வளரும் அருமருந்து கற்றாழை
வீட்டில் வளரும் கற்றாழையைக் கொண்டு கைவைத்தியம் செய்து, சிறு சிறு நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகளை பட்டிய லிட்டுள்ளோம்.காயங்கள்கற்றாழையில் ஆன்டி-செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக் கடிகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம். அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து புண்களை செரிசெய்யும்.மலச்சிக்கல்கற்றாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு உதவும். அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக […]
ஸ்லிம் உடலை பெற 10 வழிகள்
உடல் எடையை குறைக்க இயற்கை தரும் மருந்துகள் இதோ:
உடல் எடையில் கவனம் வேண்டும்
உடல் எடையை குறைக்க எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் சிலருக்கு அந்த கனவு கைகூடுவதே இல்லை. உடல்நலம் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக இன்று தெருவுக்கு ஒரு ஜிம் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்தால் போதும் என்று இருந்துவிடுவது எந்த பலனையும் தராது. வாழ்க்கை முறையிலும், உணவிலும் உரிய மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியமற்றது. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கம் பெரும் மாற்றம் கண்டுள்ளது. […]
குட்டி தூக்கத்தின் நன்மைகள்
தூக்கம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சிறந்த புத்துணர்வைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். பிற்பகலில் வேலைக்கு இடையே சிறிது நேரம் தூங்குவது மூளை செயல்பாட்டுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.நாம் ஒவ்வொருவருக்கும் மூளை எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. அது உங்களின் செயல்களையும் அதனது எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, உங்களின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளை தான் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு முக்கியமான மூளையை புத்துணர்ச்சி […]
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பானங்கள்
கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா (சி.எஸ்.ஐ) அறிக்கையின் படி, மூன்று இந்தியர்களில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உப்பின் அளவை குறைக்கவும், அதிகம் சோடியம் உள்ளடங்கிய உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த கோடை காலத்துக்கு ஏதுவாக சில வகை பானங்களை தயாரித்தும் பருகி வரலாம். அவை உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதுடன் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.மாதுளை சாறு: பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உயர் ரத்த […]
மருத்துவ குறிப்பு
கல்யாண முருங்கையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் முடி நரைக்காது.
மருத்துவக் குறிப்புகள்
சின்ன வெங்காயத்தை உணவில் சேர்க்கும் பெண்களுக்கு கர்ப்பப்பையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உருவாகும் நீர்க்குமிழிகள் குணமாகும்
ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது அவல்… புத்துணர்வை அளிக்கும்
அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து, நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம், அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும்.குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை, அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது, கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். தனித்து உண்ணும்போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை, விதவிதமான உணவு […]
உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும் உணவுகள்
கீரைபீட்டா கரோட்டின், வைட்டமின்கள் சி மற்றும் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கீரை, நோயெதிர்ப்பு செயல்பாடு சரியாக செயல்பட அவசியம்.தயிர்புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரம் தயிர். இது ஒரு நல்ல பாக்டீரியா, இது நோயெதிர்ப்பு மண்டலத்துடன் சேர்ந்து செரிமான அமைப்பையும் சரியாக வைத்திருக்கிறது. மேலும், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட புரோபயாடிக்குகளும் உதவுகின்றன.ஸ்ட்ராபெர்ரிஅரை கப் ஸ்ட்ராபெர்ரிகளில் 50 சதவீதம் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோய்களைத் தடுக்கவும் […]
நாக்கின் நிறமும்… நோய் அறிகுறியும்
நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நாக்கை வைத்தே உடல் பிரச்சனைகளை கண்டு பிடித்து விடலாம். அறுசுவைகயான இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நாம் உணர்வதற்கும் நாக்கு பயன்படுகிறது. உண்ணும் உணவில் தன்மைக்கேற்ப நாக்கில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற தொற்று கிருமிகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றை தடுக்க நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடியாக விளங்கும் நாக்கை வைத்தே உடல் […]