ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 9.45 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

அவருக்கு வயது 82.

அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

திங்கள்கிழமை ஹைதராபாத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.