
11.85 லட்சம் பேர் கலைஞர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு உரிமைத்தொகை 2ஆம் கட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
மேல்முறையீடு செய்த தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் வரவு வைக்கும் பணி தொடக்கம்.