
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி நவ. 9, 10, 11 ஆகிய தேதிகளில் மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு
இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.