பிரணவ் ஜுவல்லரி 47 கோடி ரூபாய்க்கு மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன

100 சவரன் நகைகளும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன