திருமணம் ஆன பெண் அவரது இல்லத்தில் நேற்று காலை தூக்கிலிட்டு! உயிரிழந்துள்ளனர்.

அவரது சாவில் மர்மம் உள்ளதாக ஊரில் இருந்து இன்று வந்த பெண் வீட்டார்கள் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளனர்.

மேலும் விவரங்கள் தெரியாத வகையில் மகனை மிரட்டல் விடுத்த தந்தை வீட்டார்களால் போலீசாரிடம் எதுவும் கூற முடியாத அளவிற்கு மன அழுத்தத்தில் தள்ளப் பட்டதாகவும் முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.