கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 61 வயது பெண் உயிரிழப்பு.

குண்டுவெடிப்பில் காயமடைந்த 61வயது மோளி ஜொயி என்பவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குண்டுவெடிப்பில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.