77வது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார்.

கொடியேற்றியதும் 21 பீரங்கி குண்டுகள் முழங்க, விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது.