தமிழ்நாட்டில் ஒவ்வொரு ரேஷன் கார்டு வீதம் 4.5 லட்சம் கடன் உள்ளது என்று அண்ணாமலை கூறினார்

புதுக்கோட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.

கடந்த பொங்கலுக்கு ஒரு ரூபாய் கொடுக்கவில்லை; தேர்தல் என்பதால் ரூ.3000 தருகிறார்கள்; தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டையும் 4.5 லட்சம் கடன் உள்ளது
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.

கடந்த பொங்கலுக்கு ஒரு ரூபாய் கொடுக்கவில்லை; தேர்தல் என்பதால் ரூ.3000 தருகிறார்கள்; தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டை மீதான கடன் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்