சூர்யகுமார் யாதவ் கேப்டன்; அக்‌ஷர் படேல் துணை கேப்டன்.

இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர்; சுப்மன் கில்லுக்கு இடமில்லை.

பிப்ரவரி 7ஆம் தேதி போட்டிகள் தொடக்கம்.