
நாளை முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும், இந்த மாதம் இறுதி வரை பெரிதாக மழைக்கு வாய்ப்பு ஏதும் தென்படவில்லை,
மீண்டும் ஜனவரி மாதம் குளிர்கால மழை வாய்ப்பு உருவாக்கலாம்.
தமிழகத்தில் நாளை முதல் பனியின் தாக்கம் அதிகரிக்கும்.
இலங்கைக்கு தெற்கு பகுதிகளில் நிலவி வரும் காற்று சுழற்சியின் காரணமாக அடுத்து வரும் 3, 4 நாட்களுக்கு இலங்கையில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான மழையும் ஆங்காங்கே கனமழையும் தொடரும் வாய்ப்பு உள்ளது.