கிராம மக்களுக்காக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தனர் இதற்கு மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டு இருந்தது.

தற்போது 125 நாள் வேலை நாளாக மாற்றி மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டுள்ளது இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது .அப்போது கடும் அமளி ஏற்பட்டது