அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று வர்த்தக நேர முடிவில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ. 90.78 ஆகக் குறைந்தது