திமுக கூட்டணி தலைவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் சந்தித்தார்கள்

2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சந்திப்பு என தகவல்