விஜய் மக்கள் சந்திப்பு – இந்து அறநிலையத்துறை நிபந்தனை விதித்து உள்ளது.

ஈரோடு, விஜயமங்கலம் அருகே வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ரூ.50,000 வைப்புத்தொகை மற்றும் கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும் என 5 நிபந்தனைகளுடன் அனுமதி

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது