தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகளில் இருந்த மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், விஜய் முன்னிலையில்
தமிழக வெற்றிக் கழகத்தில்
இணைந்தார்.

என்னைப் பார்த்ததும், “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார் விஜய். நான் மெய்சிலிர்த்து போனேன்.

விஜயை சந்தித்த நேரத்தில் இருந்து புதிதாகப் பிறந்ததைப் போல எண்ணுகிறேன்; என்னுடைய பாதையை விஜய் தீர்மானித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது அவருக்கு நல்லது.

  • த.வெ.க.வில் இணைந்தபின் நாஞ்சில் சம்பத் பேட்டி