இந்தியா, ரஷ்யா இடையிலான இருதரப்பு விஷயங்கள் முழு அளவில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு காஸ், எண்ணெய், நிலக்கரி சப்ளை செய்வதில் ரஷ்யா முக்கிய நாடாக உள்ளது’.

‘தமிழகத்தில் முக்கிய திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துகிறோம். கூடன்குளம் அணுமின் நிலையம் மேலும் மேம்படுத்தப்படும். இதன் மூலம் இந்தியர்கள் மிக மலிவான விலையில் மின்சக்தியை பயன்படுத்தலாம்- டில்லியில் ரஷ்ய அதிபர் புடின் பேட்டி

கூடன்குளத்தில் உள்ள 6 உலைகளில் தற்போது இரண்டில் மின் உற்பத்தி நடக்கிறது. 3வது உலைக்கான யுரேனியம் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.