
‘யு டியூபர்’ வாராகி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தாம் பரத்தை சேர்ந்தவர் வாராகி என்ற கிருஷ் ணகுமார், 51; யு டி யூபர். இவர் மீது, மிரட்டி பணம் பறிப்பது உட்பட 30க்கும் மேற் பட்ட வழக் குகள் உள்ளன.
கிருஷ்ணகுமார்
சில தினங்களுக்கு முன், பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லையில், வாட கைக்கு சென்று வீட் டின் உரிமையாளரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.
தற்போது, சென்னை மாநகர போலீசாரால், குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டுள்ளார்.