சென்னை விமானநிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின

இண்டிகோ விமான சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் சற்று நிம்மதி

இருப்பினும் அனைத்து விமானங்களும் இயங்க தொடங்கவில்லை; இன்றும் 48 விமானங்கள் ரத்தாகியுள்ளன.

விமானிகள் வாரத்தில் 48 நாள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற விதி காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டது தற்போது மத்திய அரசு அந்த விதியை ரத்து செய்துள்ளது