மல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகுவதாக அறிவித்தார்.

தவிர்க்க முடியாத சூழலால் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்