ரஜினிகாந்தின் 173வது படத்தை தயாரிக்கிறார். கமல்ஹாசன். சுந்தர்.சி இதனை இயக்குகிறார். 2027 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு. வெளியாகி உள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக ‘அருணாச்சலம்’ படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி., 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார்.