
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சகோதரர் ஆன்ட்ரூவின் ‘இளவரசர்’ பட்டத்தை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பறித்தார்.
இளவரசர் பட்டத்தை பறித்தது மட்டும் அல்லாமல் ஆன்ட்ரூவை மாளிகையை விட்டும் வெளியேற்றினார்.
அரச குடும்பத்தில் முன்னெப்போதும் நடந்திராத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.