பிரதமர் மோடி மரியாதை செலுத்தியபோது ஒற்றுமை சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயத்தையும், தபால் தலையையும் வெளியிட்டார் பிரதமர் மோடி.