
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் : ஷேக் யூசுப் – சஃபியா தம்பதியின் வீட்டில் ஒரு காகம் ஒரு வருடமாகவே தினமும் காலையில் வீட்டிற்கு வந்து மாலை வரை அவர்களுடனே இருக்கிறது.
அதற்கு தானியங்களும், சோறும், சிக்கனும் உணவாக கொடுத்து வளர்த்து வருதாகவும்,கடந்த 2 நாட்கள் சாப்பிடாததால், பலகீனமடைந்துள்ளது, என்று அதற்கு சிகிச்சையளிக்க, ஷேக் யூசுப் – சஃபியா தம்பதியினர் காகத்தை கூடையில் வைத்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததை அங்கிருந்தவர்கள் ஆச்சரியபட்டனர்.