நடிகர் அஜித்குமார் நேற்று திருப்பதி கோவிலின் சாமி கும்பிட்டார் அப்போது தல தல என ரசிகர்கள்… கத்தினர்
உடனே அஜித் சத்தம் போடாதீர்கள் என்று கையை அசைத்தார்.
திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகரின் செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்தார்