இந்திய ரயில்வே இணையதளம் இன்று காலை 10 மணியளவில் திடீரென முடங்கி விட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் டிக்கெட் பதிவு செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடநாட்டில் சாட் பூஜை திருவிழாவுக்கு செல்வோர் ரயில்களில் இடம் பிடிக்க முன்பதிவு செய்ததால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிய வந்து உள்ளது.