
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட த.வெ.சு. செயலா ளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் புஸ்சி. டி.நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு, அவர்கள் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவுசெய்யப்பட்டுள்ளது
மத்திய அரசு புதிதாக அமலுக்கு கொண்டு வந்த பி.என்.எஸ். சட்ட பிரிவுக ளான 105 (கொலைக்கு சம மான கொலைக்கான தண்ட னைக்குரிய செயல்), 110 (குற்ற மற்ற கொலை முயற்சி செயல்), 223 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல் மற்றும் அலட்சியசெயல்), 223 (அரசு அதிகாரியின் உத் தரவிற்கு கீழ்ப்படியாமை) டி.என்.பி.பி.டி.எல். பிரிவு 3 (பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
போலீசார் இந்த முதல் தக வல் அறிக்கையின் நகலை கரூர் ஜூடிசியல் மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆகதாக்கல் செய்து ள்ளனர். இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் முதல் தக வல் அறிக்கையில் உள்ள நபர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டால் முதல் இரண்டு சட் டப்பிரிவுகளுக்கு7 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரையும், பொதுச்சொத்துகள் சேதத் திற்கு சிறைத்தண்டனை மட் டுமின்றி அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற் கும் பி.என்.எஸ். சட்டத்தில் இடம் இருப்பதாகசென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் ஒரு வர் கூறினார்.