
- சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் பிறந்தார்.
- தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருடைய தந்தை எல். என். வெங்கடேசன், தூத்துக்குடி மாவட்டம் ஆகும்.
- இவரது தாய் ராணி வெங்கடேசன், இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆகும்.
- இவர் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
- ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ் தாஸ் எனும் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களுக்கு பிங்கி, பிரீத்தி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
- 1997 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
- சென்னை தேனாம்பேட்டை மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் காலமானார்