நடிகை ராதிகாவின் தாயார் கீதா இவர் மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் துணைவியாவார் இலங்கையைச் சேர்ந்தவர் 80 வயதானவர் உடல்நலம் குறைவு காரணமாக மரணம் அடைந்தார் அவரது மறைவுக்கு கனிமொழி எம்பி மற்றும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்