எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஓட்டு திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட்டார். கர்நாடக மாநிலத்தில் வேண்டாத ஓட்டுகளை வெளியில் இருந்து இயக்கப்படும் மென்பொருள் மூலம் எப்படி நீக்கி உள்ளனர் என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார் அவர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் சிலரை நேரில் அழைத்தும் காண்பித்தார்.

அவர் பெயரில் உள்ள இணையதளத்தில் மட்டும் இந்த பேட்டியை 60,000 பேர் நேரலையில் பார்த்தனர்.
தேர்தல் ஆணையம் மீது மீது நேரடியாகவே ராகுல் காந்தி குன்றம் சாட்டினார்