முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது?”

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை கடிதத்தை அமித்ஷாவிடம் கொடுத்தேன்..

அதிமுக உள் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அமித்ஷா கூறினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்