
தமிழக பாராளுமன்ற கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது அப்போது தேர்தலை சந்திக்க 5 புதிய குழுக்களை தேசிய பொதுச்செயலாளர் சந்தோசம் அமைத்தார் இதில் ஒரு குழு தமிழக அரசியல் நடப்பு சூழலை மக்களிடம் கொண்டு செல்வது குறித்த குழுவாகும் இதற்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோல தமிழிசை, வானதி சீனிவாசன், எச் ராஜா போன்றவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது