டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏக்கள் தானே தவிர பாஜக அல்ல.

சசிகலா கூறியதால்தான் 122 பேரும் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியவர்தான் இபிஎஸ் .அவருக்கு நன்றி என்பதே கிடையாது அவர் 2026 தேர்தலில் தோற்பது உறுதி என்று- டிடிவி தினகரன். கூறினார்