பாஜக கூட்டணியில் இருந்து விலகல் என்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்.