ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள காய்கறி சந்தையில் வாழை இலை கடுமையாக விலை உயர்வு.

பெரிய வாழை இலை கட்டு ஒன்று ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.