
ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்களை புறக்கணிப்பதாக கடலூர் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் – அறிவித்து உள்ளது.
அதிக கமிஷன் தொகை காரணமாக இந்த முடிவு எடுத்து உள்ளனர்
இன்று முதல் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தயாரித்த புதிய Zaaroz செயலியை, ஹோட்டல்களில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.