மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 5-வது முறை​யாக நிரம்​பியது. நீர் வரத்து அதி​க​மாக இருப்​ப​தால், அணை​யில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரி​யாக வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபா​யம் எச்​சரிக்கை தொடர்கிறது

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையின் 16 கண் மதகுகள் வழியாக, வெள்ள நீர் காவிரியில் பெருக்கெடுத்து வருகிறது