திண்டுக்கல்: வீட்டுக்கடனை முழுமையாக

கட்டி முடித்தும் வீட்டின் பத்திரத்தை வழங்காத ICICI வங்கிக்கு ரூ.2.29 லட்சம் அபராதம்

ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சேகரன் (71), 2004ல் கடனாக பெற்ற ரூ.2.25 லட்சத்தை கட்டி முடித்தும் பல ஆண்டுகளாக முறையீடு செய்தும் பத்திரங்கள் வழங்கவில்லை. இதனால் 2024ல் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார்