
கட்சி சட்ட திட்டங்களை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் நடவடிக்கை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட மல்லை சத்யா-விற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்க வேண்டும்
எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்வார் என அறிவிப்பு.