குவைத்திலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த தஞ்சையைச் சேர்ந்த சேக் முகமது, 28 என்பவர் கைது.

புகைபிடித்ததை தட்டிக்கேட்ட சக பயணியிடம், சேக் முகமது வாக்குவாதம்.