காசா மீதான போரை தற்போது நிறுத்தினால் இஸ்ரேல் மீண்டும் முடிவு பெறாத போரை எதிர்கொள்ள நேரிடும் எனவே
அச்சுறுத்தல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து, வெற்றியுடன் போரை முடிக்க முடிவு செய்துள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார்.