2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால்,

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்