சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.75,000ஐ தாண்டியது.

ஒரு கிராம் தங்கம் ரூ 10 உயர்ந்து ரூ. 9,380க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் ரூ. 75 ஆயிரத்து 040க்கு விற்பனையாகிறது.