நீலகிரி, கோவைக்கு நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

மேலும், கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட்
வானிலை மையம் தகவல்