நோய் வராமல் தடுக்கும் முயற்சியாக
தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைதோறும்
`நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ திட்டம் ஆரம்பம் ஆக உள்ளது.

முகாம் முடிவுகள் அன்றைய தினமே
SMS மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும், தமிழ்நாடு முழுவதும்
1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன”
கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்