
தமிழக அரசு விடுமுறை நாளாக இருந்தாலும் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய அனுமதி தந்து வந்தது.இதற்காக சிறப்பு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.தற்போது நாளை ஆகஸ்ட் 3-ந் தேதி ஆடிப்பெருக்கு வருகிறது.இந்த நாளில் பத்திரப்பதிவுகள் அதிகமாக நடக்கும் இருந்தாலும் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பத்திரப்பதிவு நடக்காது என்று அறிவித்துள்ளனர் கடந்த மாத இதேபோல மூத்த நாளில் ஞாயிற்றுக்கிழமை பத்திர பதிவு வைத்த போது ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை என் காரணமாக ஆடிப்பெருக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை வருவதால் பத்திர பதிவு இருக்காது என்று அறிவித்துள்ளனர்