ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரரை ஆந்திராவில் ரூ.50,000 கோடி செலவில் கூகிள் உருவாக்குகிறது.
விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,000 கோடி) முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.