சென்னை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு

டெங்கு பாதிப்பு அதிகமாகும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்🕷️